தொகுப்புத் தகடு

tokupput takaṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வார்ப்படங்களை உட்செலுத்துவதற்குப் பயன்படும் உட் குழிவுப் பாளங்களுக்கான பள்ளப் பகுதியைக் கொண்ட காப்புத் தகடு — nest plates
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 448)
2.
வார்ப்படங்களை உட்செலுத்துவதற்குப் பயனபடும் உட்குழிவுப் பாளங்களுக்கான பள்ளப் பகுதியைக் கொண்ட காப்புத்தகடு — Nest plate

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5rkevh84/

தமிழ்
“தொகுப்புத் தகடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5rkevh84/
APA
Oliyon Research. (2026). தொகுப்புத் தகடு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/5rkevh84/
MLA
"தொகுப்புத் தகடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5rkevh84/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment