வேட்கோவர்

vēṭkōvar
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குயவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேட்கோவர்)
2.
பானை செய்கிற தலைவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேட்கோவர்)
3.
வே - என்றால் மண்ணை குறிக்கும்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேட்கோவர்)
4.
கோ - என்றால் தலைவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேட்கோவர்)
5.
வேட்கோவர் - மண்ணை காக்கிற தலைவர் என்று சங்க இலக்கிய வரலாறு கூறுகிறது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேட்கோவர்)
6.
கலம் செய் கோவே கலம் செய் கோவே - புறநானூறு
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேட்கோவர்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5qvzufux/

தமிழ்
“வேட்கோவர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/5qvzufux/
APA
Oliyon Research. (2026). வேட்கோவர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5qvzufux/
MLA
"வேட்கோவர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/5qvzufux/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment