முன் இயக்கு பொருள்கள்

muṉ iyakku poruḷkaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இயக்கிகள், ஏவுகணை எந்திரம் இயங்கத் தேவையான வேதிப்பொருள்கள். இவை எரிபொருள், எரிய வைக்கும் பொருள் என இருபொருள்களானவை. இவை கெட்டி நிலையிலோ நீர்மநிலையிலோ இருக்கும். அப்டிரசின், அனிலின், பெட்ரோல் முதலியவை உயர் வகை எரிபொருள்கள். உயர் வகை எரிய வைக்கும் பொருள்கள் உயிர்வளி, நைட்ரிகக்காடி முதலியவை ஆகும் இயக்கி = எரிபொருள் + எரிய வைக்கும் பொருள் (உயிர்வளி அல்லது உயிர்வளியுள்ள கூட்டுப்பொருள் — propellants
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 350)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5qvfgfms/

தமிழ்
“முன் இயக்கு பொருள்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5qvfgfms/
APA
Oliyon Research. (2026). முன் இயக்கு பொருள்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5qvfgfms/
MLA
"முன் இயக்கு பொருள்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5qvfgfms/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment