ஒருங்கிலா இணக்கி

oruṅkilā iṇakki
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இருபுற தகவல் பரிமாற்றம் செய்யும் மோடெம் வெவ்வேறு திசைகளில் வெவ்வேறு வேகத்தில் தகவல்களை அனுப்பக் கூடியது. சான்றாக ஒப்புதல்கள் ஒரு திசையில் மெதுவாக அனுப்பப்படும். ஆனால் தகவல் அதிக வேகத்தில் வேறொரு திசையில் அனுப்பப்படும். — asymmetric modem
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 101)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5qf4j8bu/

தமிழ்
“ஒருங்கிலா இணக்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5qf4j8bu/
APA
Oliyon Research. (2026). ஒருங்கிலா இணக்கி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5qf4j8bu/
MLA
"ஒருங்கிலா இணக்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5qf4j8bu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment