{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5qf4j8bu/", "data": {"id": "5qf4j8bu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5qf4j8bu/", "kind": "word", "headword": "ஒருங்கிலா இணக்கி", "romanization": "oruṅkilā iṇakki", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:47.252023+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இருபுற தகவல் பரிமாற்றம் செய்யும் மோடெம் வெவ்வேறு திசைகளில் வெவ்வேறு வேகத்தில் தகவல்களை அனுப்பக் கூடியது. சான்றாக ஒப்புதல்கள் ஒரு திசையில் மெதுவாக அனுப்பப்படும். ஆனால் தகவல் அதிக வேகத்தில் வேறொரு திசையில் அனுப்பப்படும்.", "needs_definition": false, "gloss_en": "asymmetric modem", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 101"}]}}