தொடையல்

toṭaiyal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தேன்கூடு, தேனடை — beehive
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொடையல்)
2.
தொடர்ச்சி
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொடையல்)
3.
ஒன்றோடு ஒன்றைச் சேர்த்துக் கட்டுகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொடையல்)
4.
தொடுத்த மாலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொடையல்)
5.
தோளணி, மாலை கட்டுதல் தொட்டல் = தோண்டுதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 236)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5pzkd6rg/

தமிழ்
“தொடையல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5pzkd6rg/
APA
Oliyon Research. (2026). தொடையல். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/5pzkd6rg/
MLA
"தொடையல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5pzkd6rg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment