வாசிகம்

vācikam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வாக்காற் செய்யப்படுவது
மானதமே வாசிகமே காயிகமேயென . . . தவமூன்றாம் ( எழுகட. 6)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாசிகம்)
2.
வாய்ச்செய்தி ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாசிகம்)
3.
சமாசாரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாசிகம்)
4.
சொல்லால் செய்யும்செயல், செய்தி, தூது
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 373)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5puzzpzk/

தமிழ்
“வாசிகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5puzzpzk/
APA
Oliyon Research. (2026). வாசிகம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/5puzzpzk/
MLA
"வாசிகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5puzzpzk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment