அச்சுப்பொறி கட்டுப்பாட்டுமொழி

accuppoṟi kaṭṭuppāṭṭumoḻi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஹீவ்லெட்-பேக்கார்டு நிறுவனம் தன்னுடைய லேசர் ஜெட், டெஸ்க் ஜெட் மற்றும் ரக்டுரைட்டர் ஆகிய அச்சுப்பொறிகளில் பயன்படுத்திய மொழி. லேசர் அச்சுப்பொறிச் சந்தையில் லேசர்ஜெட் முன்னணி இடம் வகிப்பதால் அச்சுப்பொறி கட்டுப்பாட்டு மொழியே நிலைத்த தர வரையறையாய் ஆகிவிட்டது — Printer Control Language
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1155)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5myx2bve/

தமிழ்
“அச்சுப்பொறி கட்டுப்பாட்டுமொழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5myx2bve/
APA
Oliyon Research. (2026). அச்சுப்பொறி கட்டுப்பாட்டுமொழி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5myx2bve/
MLA
"அச்சுப்பொறி கட்டுப்பாட்டுமொழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5myx2bve/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment