மாரடைப்புப்பின் நோயியம்

māraṭaippuppiṉ nōyiyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தொடர்ந்து காய்ச்சல், இதய உறையழற்சி, துரையீரலுறை நோய் ஆகியவை ஒரு மாரடைப்பு (இதயத் தசையழிவு)க்குப் பின் சில வாரங்கள் அல்லது மாதங்களில் தோன்றுதல், தற்காப்புத்தடுப்பாற்றல் காரணமாக இருக்கலாம் — postmyocardial infarction syndrome
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 884)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5mr5qnnv/

தமிழ்
“மாரடைப்புப்பின் நோயியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5mr5qnnv/
APA
Oliyon Research. (2026). மாரடைப்புப்பின் நோயியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5mr5qnnv/
MLA
"மாரடைப்புப்பின் நோயியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5mr5qnnv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment