நெசலர் கரைசல்

necalar karaical
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொட்டாசியம் அய்டிராக்சைடு கரைசலில் பொட்டாசியம் மெர்க்குரிக அயோடைடைச் சேர்த்துப் பெறலாம். அம்மோனியாவைக் கண்டறியும் பொருள். இவ்வளியுடன் சேர்த்து மாநிற (செம்பழுப்பு) வீழ்படிவைக் கொடுக்கும். (ஜீலியஸ் நெசலர்) (1827-1905) என்பவரால் கண்டு பிடிக்கப்பட்டது — Nesseler's solution
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 289)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5md8jn7t/

தமிழ்
“நெசலர் கரைசல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5md8jn7t/
APA
Oliyon Research. (2026). நெசலர் கரைசல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5md8jn7t/
MLA
"நெசலர் கரைசல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5md8jn7t/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment