{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5md8jn7t/", "data": {"id": "5md8jn7t", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5md8jn7t/", "kind": "word", "headword": "நெசலர் கரைசல்", "romanization": "necalar karaical", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:51.360879+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பொட்டாசியம் அய்டிராக்சைடு கரைசலில் பொட்டாசியம் மெர்க்குரிக அயோடைடைச் சேர்த்துப் பெறலாம். அம்மோனியாவைக் கண்டறியும் பொருள். இவ்வளியுடன் சேர்த்து மாநிற (செம்பழுப்பு) வீழ்படிவைக் கொடுக்கும். (ஜீலியஸ் நெசலர்) (1827-1905) என்பவரால் கண்டு பிடிக்கப்பட்டது", "needs_definition": false, "gloss_en": "Nesseler's solution", "period": "", "register": "technical", "domain": "வேதியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 289"}]}}