உட்சுருள் பல்லிணை

uṭcuruḷ palliṇai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உட்சுருள் முறைக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட பல்லிணை முறை. இது வட்டப்புள்ளி நெறிவளைவு முறையிலிருந்து வேறுபட்டது. இப்போது வட்டப் புள்ளி நெறி வளைவுமுறை பல்லிணைகளைவிட உட்சுருள் பல் லிணை முறையே அதிகம் பயன் படுத்தப்படுகிறது — involute gear
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 373)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5m5kpp4u/

தமிழ்
“உட்சுருள் பல்லிணை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5m5kpp4u/
APA
Oliyon Research. (2026). உட்சுருள் பல்லிணை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5m5kpp4u/
MLA
"உட்சுருள் பல்லிணை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5m5kpp4u/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment