{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "5m5kpp4u", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5m5kpp4u/", "kind": "word", "headword": "உட்சுருள் பல்லிணை", "romanization": "uṭcuruḷ palliṇai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:10.926435+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உட்சுருள் முறைக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட பல்லிணை முறை. இது வட்டப்புள்ளி நெறிவளைவு முறையிலிருந்து வேறுபட்டது. இப்போது வட்டப் புள்ளி நெறி வளைவுமுறை பல்லிணைகளைவிட உட்சுருள் பல் லிணை முறையே அதிகம் பயன் படுத்தப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "involute gear", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 373"}]}}