ஆர்ட் லைன்

ārṭ laiṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஐபிஎம் சார்பு நுண்கணினிகளில் பயன்படுத்துவதற்கு ஏற்ற விளக்கமுறை வரைகலை மென்பொருள். அளவெடுக்கக்கூடிய எழுத்துகள், முப்பரிமாணச் சாயல்கள், ஒரு உருவத்தை வேறொன்றாக மாற்றும் பணி போன்ற பல அம்சங்கள் இதில் உள்ளன — Artline
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: ஒரு வரைகலை மென்பொருள் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 95)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5m23eqvy/

தமிழ்
“ஆர்ட் லைன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5m23eqvy/
APA
Oliyon Research. (2026). ஆர்ட் லைன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5m23eqvy/
MLA
"ஆர்ட் லைன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5m23eqvy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment