போடுதல்

pōṭutal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எறிதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (போடுதல்)
2.
இடுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (போடுதல்)
3.
தாழ் முதலியன இடுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (போடுதல்)
4.
தரித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (போடுதல்)
5.
ஈனுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (போடுதல்)
6.
அச்சிட்டு வெளிப்படுத்துதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (போடுதல்)
7.
கணக்குச்செய்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (போடுதல்)
8.
வரைதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (போடுதல்)
9.
பரிமாறுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (போடுதல்)
10.
அடித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (போடுதல்)
11.
விதைத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (போடுதல்)
12.
பயன்படுத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (போடுதல்)
13.
கள் முதலியன குடித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (போடுதல்)
14.
விடுத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (போடுதல்)
15.
பணம் முதலியன கட்டுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (போடுதல்)
16.
பிரித்து இடுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (போடுதல்)
17.
உண்டாதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (போடுதல்)
18.
ஒரு துணைவினை
மூலம் · source: தமிழ் விக்சனரி (போடுதல்)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5kshqqt4/

தமிழ்
“போடுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/5kshqqt4/
APA
Oliyon Research. (2026). போடுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5kshqqt4/
MLA
"போடுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/5kshqqt4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment