அணுக்கருவாற்றல்

aṇukkaruvāṟṟal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அணுக்கருப்பிளவு அல்லது இணைவினால் பெறப்படும் அளப்பரிய ஆற்றல் — nuclear energy
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 296)
2.
அணுவின் கருவிலிருந்து உண்டாவது — nuclear power
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 296)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5k5zr94t/

தமிழ்
“அணுக்கருவாற்றல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5k5zr94t/
APA
Oliyon Research. (2026). அணுக்கருவாற்றல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5k5zr94t/
MLA
"அணுக்கருவாற்றல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5k5zr94t/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment