மின்சுழல்

miṉcuḻal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நிலையான காந்தப்புலத்தில் இயக்கத்திலுள்ள அல்லது மாறுகின்ற காந்தப்புலத்தில் நிலையாக வைக்கப்பட்ட பருத்த உலோகக் கடத்தியில் உருவாகும் தூண்டு மின்னோட்டத்திற்கு மின்சுரி (அ) மின்சுழல் (அ) சுழல் மின்னோட்டம் என்று பெயர்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (மின்சுழல்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5jqbjyx6/

தமிழ்
“மின்சுழல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/5jqbjyx6/
APA
Oliyon Research. (2026). மின்சுழல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5jqbjyx6/
MLA
"மின்சுழல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/5jqbjyx6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment