வேலைக்கருவி பிடிப்பான்

vēlaikkaruvi piṭippāṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தண்டு அல்லது உருக்கினால் ஆன ஒரு துண்டு வெட்டுவதற்கான வேலைக் கருவியை இத்தண்டுக்குள் செருக முடியும். மிக விலை உயர்ந்த உருக்கினால் ஆன வேலைக் கருவியையும் இவ்வகையில் பயன்படுத்த முடியும். இப்பிடிப்பானை நகர்த்த வேண்டிய அவசியமின்றியே வேலைக் கருவியை அப்புறப்படுத்தமுடியும் — tool holder for lathe or plner
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 632)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5jnyzeqn/

தமிழ்
“வேலைக்கருவி பிடிப்பான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5jnyzeqn/
APA
Oliyon Research. (2026). வேலைக்கருவி பிடிப்பான். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5jnyzeqn/
MLA
"வேலைக்கருவி பிடிப்பான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5jnyzeqn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment