{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5jnyzeqn/", "data": {"id": "5jnyzeqn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5jnyzeqn/", "kind": "word", "headword": "வேலைக்கருவி பிடிப்பான்", "romanization": "vēlaikkaruvi piṭippāṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:56.057794+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தண்டு அல்லது உருக்கினால் ஆன ஒரு துண்டு வெட்டுவதற்கான வேலைக் கருவியை இத்தண்டுக்குள் செருக முடியும். மிக விலை உயர்ந்த உருக்கினால் ஆன வேலைக் கருவியையும் இவ்வகையில் பயன்படுத்த முடியும். இப்பிடிப்பானை நகர்த்த வேண்டிய அவசியமின்றியே வேலைக் கருவியை அப்புறப்படுத்தமுடியும்", "needs_definition": false, "gloss_en": "tool holder for lathe or plner", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 632"}]}}