மறைவிட முடித் தூண்டல்

maṟaiviṭa muṭit tūṇṭal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வாலிபப் பருவத்தை அடையும்போது அண்ணீரகத்திலிருந்து சுரக்கப்படும் ஆண்மையூக்கி இயக்குநீரால் அக்குளிலும், பெண்குறிப் பகுதியிலும் முடிகள் முளைப்பது தூண்டப் படுதல் — adrenarche
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 78)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5hspe5u8/

தமிழ்
“மறைவிட முடித் தூண்டல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5hspe5u8/
APA
Oliyon Research. (2026). மறைவிட முடித் தூண்டல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5hspe5u8/
MLA
"மறைவிட முடித் தூண்டல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5hspe5u8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment