அகப் பொழிப்பு
akap poḻippu
பொருள்கள் · Senses
1.
ஒரு தரவுத் தளத்திலுள்ள கோப்புகள். அவற்றின் பெயர்கள், அவற்றின் இருப்பிடம் அணுகும் முறைகள், தரவு தருவித்தல் போன்ற அனைத்தையும் பற்றிய ஒரு பார்வை அல்லது நோக்கு. அன்சி/எக்ஸ்3/ஸ்பார்க் ஆகியவை ஏற்கின்ற முப்பொழிப்புக் கட்டுமானம். கொடாசில் (CODASL), டிபிடீஜி (DBTG) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட முறைமைகளில் உள்ள பொழிப்புடன் தொடர்புடையது அகப்பொழிப்பு ஆகும். பகிர்ந்தமை தரவுத்தளத்தில், வெவ்வேறு இருப்பிடங்களில் வேறு வேறு அகப்பொழிப்புகள் இருக்க முடியும்.
— internal schema
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5gtz6y5c/
தமிழ்“அகப் பொழிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5gtz6y5c/APA
Oliyon Research. (2026). அகப் பொழிப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5gtz6y5c/MLA
"அகப் பொழிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5gtz6y5c/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment