தனிஊசல்

taṉiūcal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முறுக்கற்ற மெல்லிய நூலில் பளுவாகத் தொங்கவிடப்பட்டிருக்கும் குண்டு. இது தக்கையின் அடியில் தொங்குமிடம் தொங்கு புள்ளி. குண்டின் மையம் அலைவுப்புள்ளி. இவ்விரு புள்ளிகளுக்கு இடையிலுள்ள தொலைவு ஊசலின் நீளம் — simple pendulum
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 395)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5gg826wf/

தமிழ்
“தனிஊசல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5gg826wf/
APA
Oliyon Research. (2026). தனிஊசல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5gg826wf/
MLA
"தனிஊசல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5gg826wf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment