மெய்யறிவியல்

meyyaṟiviyal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பா. மெய்ப்பொருளியல்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 235)
2.
தத்துவம். மெய்யறிவை ஆராயுந்துறை. எல்லா அறிவியல்களுக்கும் தலையாயது. எனவே, தந்தை அறிவியல் எனலாம். தாய் அறிவியல் கணக்கு மெய்யறிவியலின் நோக்கம் உண்மையை முழுமையாக அறிதலே. இதன் தாக்கம் எல்லா அறிவியல் துறைகளிலும் பரவியுள்ளது — Philosophy
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 327)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5g9q5drn/

தமிழ்
“மெய்யறிவியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5g9q5drn/
APA
Oliyon Research. (2026). மெய்யறிவியல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5g9q5drn/
MLA
"மெய்யறிவியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5g9q5drn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment