கைக்கிளை

kaikkiḷai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒருதலைக் காதல்/காமம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைக்கிளை)
2.
ஐந்து விருத்தச் செய்யுளில் ஒருதலைக் காமத்தைப் பற்றிக் கூறும் பிரபந்தம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைக்கிளை)
3.
ஏழிசையுள் மூன்றாவதாகிய காந்தாரசுரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைக்கிளை)
4.
மருட்பா
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைக்கிளை)
5.
ஒரு மருங்கு பற்றிய கேண்மை, ஒரு தலைக் காமம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 149)
6.
ஒரு தலைக்காமத்தினை ஐந்து விருத்தத்தாலேனும் முப்பத்திரண்டு வெண்பாவாலேனும் பாடுவது.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 441)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5g3kzscj/

தமிழ்
“கைக்கிளை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5g3kzscj/
APA
Oliyon Research. (2026). கைக்கிளை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/5g3kzscj/
MLA
"கைக்கிளை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5g3kzscj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment