புகைச் சோதனை

pukaic cōtaṉai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு வன்பொருள் கருவியைச் செய்து முடித்தவுடன் அல்லது பழுதுபார்த்து முடித்தவுடன் அதனை இயக்கிப் பரி சோதித்தல். அக்கருவியிலிருந்து புகை வந்தாலோ, வெடித்து விட்டாலோ அல்லது எதிர்பாராக் கடும் விளைவு ஏற்பட்டாலோ அது நன்றாக இயங்குவதுபோல் இருந்தாலும், சோதனையில் தோல்வியடைந்ததாகவே கருதப்படும் — smoke test
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1346)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5feyhqmd/

தமிழ்
“புகைச் சோதனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5feyhqmd/
APA
Oliyon Research. (2026). புகைச் சோதனை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5feyhqmd/
MLA
"புகைச் சோதனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5feyhqmd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment