காந்தப் பாய அடர்த்தி

kāntap pāya aṭartti
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காந்த விசைக்கோடுகளின் திசைக்கு செங்குத்தாக உள்ள ஓரலகுப் பரப்பின் வழியே செல்லும் காந்த விசைக் கோடுகளின் எண்ணிக்கை காந்தப் பாய அடர்த்தி எனப்படும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (காந்தப் பாய அடர்த்தி)
2.
ஒரு காந்தப் புலத்தில் ஓரலகு செங்குத்துப் பரப்பில் ஏற்படும் ஒட்டம். ஒரலகு பரப்பில் ஏற்படும் காந்த விசைக் கோடுகளின் எண்ணிக்கை என்றும் கருதப்படுகிறது B=F/Q, (B- புலம். F- விசை. Q-ஏற்றம். V-நேர்விரைவு) — magnetic flux density
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 256)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5eur3rwq/

தமிழ்
“காந்தப் பாய அடர்த்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5eur3rwq/
APA
Oliyon Research. (2026). காந்தப் பாய அடர்த்தி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/5eur3rwq/
MLA
"காந்தப் பாய அடர்த்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5eur3rwq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment