{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5eur3rwq/", "data": {"id": "5eur3rwq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5eur3rwq/", "kind": "word", "headword": "காந்தப் பாய அடர்த்தி", "romanization": "kāntap pāya aṭartti", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T19:02:47.425540+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "காந்த விசைக்கோடுகளின் திசைக்கு செங்குத்தாக உள்ள ஓரலகுப் பரப்பின் வழியே செல்லும் காந்த விசைக் கோடுகளின் எண்ணிக்கை காந்தப் பாய அடர்த்தி எனப்படும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "காந்தப் பாய அடர்த்தி"}, {"n": 2, "definition_ta": "ஒரு காந்தப் புலத்தில் ஓரலகு செங்குத்துப் பரப்பில் ஏற்படும் ஒட்டம். ஒரலகு பரப்பில் ஏற்படும் காந்த விசைக் கோடுகளின் எண்ணிக்கை என்றும் கருதப்படுகிறது B=F/Q, (B- புலம். F- விசை. Q-ஏற்றம். V-நேர்விரைவு)", "needs_definition": false, "gloss_en": "magnetic flux density", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 256"}]}}