கொழுப்புகள்

koḻuppukaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நீரில் கரையாத கொழுப்புப் பொருள்களின் ஒரு குலுமம். இவை உடலில் சேகரித்து வைக்கப்பட்டு, சக்திக்காகப் பயன்படுத் தப்படுகிறது — lipids
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 645)
2.
கரி, அய்டிர ஜன், ஆக்சிஜன், ஆகிய மூன்று தனிமங்களையும் கொண்ட கரிமச் சேர்மங்கள். எ-டு. ஆல்ககால், கொழுப்புக்காடி, எண்ணெய் வித்துகளில் அதிகமுள்ளது. உணவின் பகுதிகளில் ஒன்றாக அமைந்து, உடலுக்கு வெப்பத்தையும் ஆற்றலையும் அளிப்பவை — Fats
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 161)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5e8szb2t/

தமிழ்
“கொழுப்புகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5e8szb2t/
APA
Oliyon Research. (2026). கொழுப்புகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5e8szb2t/
MLA
"கொழுப்புகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5e8szb2t/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment