நவநிதி

navaniti
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பதுமம், மாபதுமம், சங்கம், மகரம், கச்சபம், முகுந்தம், நந்தம், நீலம், கர்வம் ஆகிய ஒன்பது வகைப்பட்ட குபேரநிதி பிங்கலன்றா னருள்பெருகு நவநிதியும் ( துராசா.20) () — The nine treasures of Kubēra, viz., patumam,māpatu-mam, caṅkam, makaram, kaccapam, mukuntam, nantam, nīlam, karvam, () Thenine treasures, viz., vaṇṭōkai, māṉōkai, piṅka-ḷikai, patumai, caṅkai, vēcaṅkai, kāḷai,makā-kāḷai, carvarattiṉam
மூலம் · source: தமிழ் விக்சனரி (நவநிதி)
2.
வண்டோகை மானோகை பிங்களிகை பதுமை சங்கை வேசங்கை காளை மகாகாளை சர்வரத்தினம் என்னும் நிதிகள். (சீவசம். Ms.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (நவநிதி)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5dujjy4m/

தமிழ்
“நவநிதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/5dujjy4m/
APA
Oliyon Research. (2026). நவநிதி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/5dujjy4m/
MLA
"நவநிதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/5dujjy4m/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment