கெம்ப்னெர் சீருணவு
kempṉer cīruṇavu
பொருள்கள் · Senses
1.
உப்புக் குறைந்த சீருணவு. இதன் மூலம் 2000 கலோரிகள் கிடைக்கும். இது மிகை இரத்த அழுத்தத்தின் போது பயன் படுத்தப்படுகிறது. அரிசி, கனிகள், சர்க்கரை அடங்கிய இந்த உணவை அமெரிக்க மருத்துவ அறிஞர் வால்ட்டர் கெம்ப்னெர் உருவாக்கினார்
— kempner diet
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5drn7bx2/
தமிழ்“கெம்ப்னெர் சீருணவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5drn7bx2/APA
Oliyon Research. (2026). கெம்ப்னெர் சீருணவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5drn7bx2/MLA
"கெம்ப்னெர் சீருணவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5drn7bx2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment