கெம்ப்னெர் சீருணவு

kempṉer cīruṇavu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உப்புக் குறைந்த சீருணவு. இதன் மூலம் 2000 கலோரிகள் கிடைக்கும். இது மிகை இரத்த அழுத்தத்தின் போது பயன் படுத்தப்படுகிறது. அரிசி, கனிகள், சர்க்கரை அடங்கிய இந்த உணவை அமெரிக்க மருத்துவ அறிஞர் வால்ட்டர் கெம்ப்னெர் உருவாக்கினார் — kempner diet
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 616)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5drn7bx2/

தமிழ்
“கெம்ப்னெர் சீருணவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5drn7bx2/
APA
Oliyon Research. (2026). கெம்ப்னெர் சீருணவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5drn7bx2/
MLA
"கெம்ப்னெர் சீருணவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5drn7bx2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment