இரண்டு கம்பி குழாய்
iraṇṭu kampi kuḻāy
பொருள்கள் · Senses
1.
ஒரு கம்பி வடத்தில் உள்ள கடத்திகள் ஒன்றை யொன்று மின் சாரத்தால் தாக்காவண்ணம் பாதுகாக் கப்பட்டுள்ளன. மேலே மூடப்படும் கம்பி மின் பாதுகாப்பு உள்ளது. வெளிப்பக்க உறை பி.வி.சி. என்று அழைக்கப்படுகிறது. மின் தடுப்புச் செய்யப்பட்ட கம்பி வடத்தில் உள்ள இரண்டு கடத்திகளும் கம்பி வடம் நெடுகிலும் முறுக்கப்பட்டு 'இணை' என்று அழைக்கப் படுகின்றது
— two-wire cable
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5c6j4u6b/
தமிழ்“இரண்டு கம்பி குழாய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5c6j4u6b/APA
Oliyon Research. (2026). இரண்டு கம்பி குழாய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5c6j4u6b/MLA
"இரண்டு கம்பி குழாய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5c6j4u6b/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment