ஆதிசேஷன்

āticēṣaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வைணவக் கடவுளான திருமாலின் படுக்கையாக அமைந்திருக்கும் பாம்பின் பெயர். இராமனுக்கு தம்பியாகப் பிறந்த இலட்சுமணன் ஆதிசேஷனின் அவதாரம் என்றும் சொல்வர். தமிழ் இலக்கியங்களில் ஆதிசேடன் என்றும் அழைக்கப்படும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆதிசேஷன்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5bn5c72k/

தமிழ்
“ஆதிசேஷன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/5bn5c72k/
APA
Oliyon Research. (2026). ஆதிசேஷன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5bn5c72k/
MLA
"ஆதிசேஷன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/5bn5c72k/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment