{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5bn5c72k/", "data": {"id": "5bn5c72k", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5bn5c72k/", "kind": "word", "headword": "ஆதிசேஷன்", "romanization": "āticēṣaṉ", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T11:38:13.037987+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வைணவக் கடவுளான திருமாலின் படுக்கையாக அமைந்திருக்கும் பாம்பின் பெயர். இராமனுக்கு தம்பியாகப் பிறந்த இலட்சுமணன் ஆதிசேஷனின் அவதாரம் என்றும் சொல்வர். தமிழ் இலக்கியங்களில் ஆதிசேடன் என்றும் அழைக்கப்படும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "ஆதிசேஷன்"}]}}