பறக்கவிடுதல்

paṟakkaviṭutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆகாயத்திற் செல்லும்பதி செய்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பறக்கவிடுதல்)
2.
உதவிசெய்யாது கைவிடுதல் (பேச்சு வழக்கு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பறக்கவிடுதல்)
3.
தொந்தரவு செய்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பறக்கவிடுதல்)
4.
கெடுத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பறக்கவிடுதல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5bjxtkh9/

தமிழ்
“பறக்கவிடுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/5bjxtkh9/
APA
Oliyon Research. (2026). பறக்கவிடுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5bjxtkh9/
MLA
"பறக்கவிடுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/5bjxtkh9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment