முதலை

mutalai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நீர்வாழும் உயிரி வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (முதலை)
2.
இடங்கர் என்று குறிஞ்சிப்பாட்டில் கபிலர் கூறுகிறார்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (முதலை)
3.
இறகின் அடிக்குருந்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (முதலை)
4.
செங்கிடை என்ற ஒருவகை முட் செடி
மூலம் · source: தமிழ் விக்சனரி (முதலை)
5.
முதலை எனும் நீர்வாழ் பிராணி (குறள் 495).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 188)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5bep9mqu/

தமிழ்
“முதலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5bep9mqu/
APA
Oliyon Research. (2026). முதலை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/5bep9mqu/
MLA
"முதலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5bep9mqu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment