ஆசனம்

ācaṉam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அட்டாங்க யோகத்தில் மூன்றாம் படி
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆசனம்)
2.
யோகம் பயில்வோர் அமர்ந்திருக்கும் நிலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆசனம்)
3.
பீடம் முதலிய தவிசு; இருக்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆசனம்)
4.
சுவத்திகாசனம், கோமுகாசனம், பதுமாசனம், வீராசனம், கேசரியா சனம், பத்திராசனம், முத்தாசனம், மயூராசனம், சுகாசனம்; இருக்கைநிலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆசனம்)
5.
மலவாய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆசனம்)
6.
உரியகாலம் வரும்வரை பகை மேற்செல்லாதிருக்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆசனம்)
7.
1) யோகப் பயிற்சி 2) இருக்கை. இதில் அமர்ந்து வழிபடல்
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 44)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5bcknw34/

தமிழ்
“ஆசனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5bcknw34/
APA
Oliyon Research. (2026). ஆசனம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/5bcknw34/
MLA
"ஆசனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5bcknw34/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment