கட்டுத்தறி

kaṭṭuttaṟi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விலங்குகளைக் கட்டும் தூண்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கட்டுத்தறி)
2.
யானை மாடு முதலியன கட்டும் தூண்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கட்டுத்தறி)
3.
கப்பலிலோ துறையிலோ கயிறுகள் கட்டுவதற் குரிய வார்ப்பிரும்பினாலான அல்லது மரத்தினாலான கட்டுத்தறி — bollard
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 106)
4.
வேலிகளுக்கான முளை, குதிரை முதலியவற்றைக் கட்டிவைப்பதற்கான முளை — picket
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 482)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5b5bbt85/

தமிழ்
“கட்டுத்தறி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5b5bbt85/
APA
Oliyon Research. (2026). கட்டுத்தறி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/5b5bbt85/
MLA
"கட்டுத்தறி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5b5bbt85/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment