வட்ட இயக்கம்

vaṭṭa iyakkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு வட்ட வடிமவான ரம்பம் — buzz saw
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 127)
2.
வளைவழி ஒன்றில் செல்லும் துகளின் இயக்கம். மைய நோக்குவிசை, மைய விலக்குவிசை இவ்வியக்கத்தைச் சார்ந்தவை — circular motion
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 87)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/59vquy6y/

தமிழ்
“வட்ட இயக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/59vquy6y/
APA
Oliyon Research. (2026). வட்ட இயக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/59vquy6y/
MLA
"வட்ட இயக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/59vquy6y/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment