வந்தித்தல்

vantittal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வணங்குதல்
திருமால் திருவடியே வந்தித்தென் னெஞ்சமே வாழ்த்து ( இயற். 3, 95)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வந்தித்தல்)
2.
வணங்கல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 363)
3.
வழிபடுதல்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 240)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/59jtegnu/

தமிழ்
“வந்தித்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/59jtegnu/
APA
Oliyon Research. (2026). வந்தித்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/59jtegnu/
MLA
"வந்தித்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/59jtegnu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment