புவி

puvi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பூமி
ஒத்த சொற்கள் · syn: 🜨, ♁ · மூலம் · source: தமிழ் விக்சனரி (புவி)
2.
நிலவுலகு. கதிரவன் குடும்பக்கோள்கள் ஒன்பதில் ஒன்று. உயரின உயிர்வாழும் ஒரே கோள் இது ஒன்றே. கதிரவனிடமிருந்து மூன்றாவதாகவும், புதன் மற்றும் வெள்ளியை அடுத்துள்ளதாகவுமுள்ள ஐந்தாவது பெரிய கோள். கதிரவனிடமிருந்து 1.488 மில்லியன் கி.மீ. தொலைவிலுள்ளது. (பு.அறி) — earth
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 133)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/59696ezq/

தமிழ்
“புவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/59696ezq/
APA
Oliyon Research. (2026). புவி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/59696ezq/
MLA
"புவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/59696ezq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment