சாத்வீக குணலட்சணம்

cātvīka kuṇalaṭcaṇam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அசையாமை, மனஉறுதி, சாமர்த்தியம், மென்மை, நொய்மை, மகிழ்ச்சி, நேர்மை, சுத்தி, புண்ணிய முயற்சி, பொறுமை, மறவாமை, திருப்தி, முத்தியடையும் இச்சை, பெருங்கருணை, அந்தக்கரண அடக்கம், புறக்கரண அடக்கம்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 420)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/58xzqqr9/

தமிழ்
“சாத்வீக குணலட்சணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/58xzqqr9/
APA
Oliyon Research. (2026). சாத்வீக குணலட்சணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/58xzqqr9/
MLA
"சாத்வீக குணலட்சணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/58xzqqr9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment