மெல்லிது

mellitu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மென்மை வாய்ந்த பொருள்
மலரினு மெல்லிது காமம் ( 1289)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மெல்லிது)
2.
ஒல்லி
மூலம் · source: தமிழ் விக்சனரி (மெல்லிது)
3.
மென்மையானது, (குறள் 1289).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 190)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/58uusrux/

தமிழ்
“மெல்லிது”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/58uusrux/
APA
Oliyon Research. (2026). மெல்லிது. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/58uusrux/
MLA
"மெல்லிது." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/58uusrux/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment