விண்டோஸ் சிஇ

viṇṭōs cii
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மைக்ரோசாஃப்ட் விண்டோஸின் குறுகிய வடிவம். கையகக் கணினிகளுக்கென வடிவமைக்கப்பட்டது. எக்செல், வேர்டு, இன்டர்நெட் எக்ஸ்புளோரர், ஷெட்யூல்+, மின்னஞ்சல் கிளையன் போன்ற விண்டோஸ் பயன்பாடுகள் பலவற்றின் குறுகிய வடிவங்களையும் விண்டோஸ் சிஇ-யில் இயக்க முடியும் — Windows CE
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1571)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/57d2nst6/

தமிழ்
“விண்டோஸ் சிஇ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/57d2nst6/
APA
Oliyon Research. (2026). விண்டோஸ் சிஇ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/57d2nst6/
MLA
"விண்டோஸ் சிஇ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/57d2nst6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment