பட்சியாரி நோயியம்

paṭciyāri nōyiyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கல்லீரல் சிரை அடைப்பு காரணமாக சிரை இரத்தம் கல்லீரலிலிருந்து வெளியேற இயலாத நிலைமை. ஆஸ்ட்ரியா நாட்டைச் சார்ந்த நோய்க்குறியியல் மருத்துவர்கள் ஜார்ஜ் பட் மற்றும் ஹென்ஸ் சியாரி என்பவர்கள் இதனைக் கண்டுபிடித்தனர். — Budd-Chiari syndrome
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 230)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/56zzr3xy/

தமிழ்
“பட்சியாரி நோயியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/56zzr3xy/
APA
Oliyon Research. (2026). பட்சியாரி நோயியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/56zzr3xy/
MLA
"பட்சியாரி நோயியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/56zzr3xy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment