அங்காடி

aṅkāṭi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெரிய கடை — shopping mall, shopping complex
மூலம் · source: தமிழ் விக்சனரி (அங்காடி)
2.
ஓரிடத்தில் பலவகைப் பொருட்கள் கிடைக்கும் கடைகள் அல்லது பல கடைகள் ஓரிடத்தில் அமைந்துள்ள இடம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அங்காடி)
3.
கடைவீதி, கடை

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/56na3tbb/

தமிழ்
“அங்காடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/56na3tbb/
APA
Oliyon Research. (2026). அங்காடி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/56na3tbb/
MLA
"அங்காடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/56na3tbb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment