சித்திரகூடம்

cittirakūṭam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சித்திரச்சாலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சித்திரகூடம்)
2.
சீராமன் தங்கிய ஒரு மலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சித்திரகூடம்)
3.
சிதம்பரத்தில் உள்ள திருமால் கோயில்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சித்திரகூடம்)
4.
தெற்றியம்பலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சித்திரகூடம்)
5.
ஒருமலை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 179)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/56ey2tmp/

தமிழ்
“சித்திரகூடம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/56ey2tmp/
APA
Oliyon Research. (2026). சித்திரகூடம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/56ey2tmp/
MLA
"சித்திரகூடம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/56ey2tmp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment