விளையாட்டுகள்
viḷaiyāṭṭukaḷ
பொருள்கள் · Senses
1.
கணிப்பொறிப் பயன்பாடுகள். கேளிக்கை அதிகம்; கல்வி குறைவு. காட்சித்திரையில் நிகழ்ச்சிகள் தோன்றும். இவற்றைத் திறத்தோடு இயக்க வேண்டும். இல்லக் கணிப்பொறிகளில் இவை இயக்கப்படுபவை. இவை மூன்று வகை: 1. திற விளையாட்டுகள்; சதுரங்க ஆட்டம். 2. வீர விளையாட்டுகள்; தேடுதல் 3. கேளிக்கை விளையாட்டுகள்; பல விளையாட்டுகள்
— games
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/54zy2wbn/
தமிழ்“விளையாட்டுகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/54zy2wbn/APA
Oliyon Research. (2026). விளையாட்டுகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/54zy2wbn/MLA
"விளையாட்டுகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/54zy2wbn/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment