கண் கரும்படலம்
kaṇ karumpaṭalam
பொருள்கள் · Senses
1.
விழித் திரைப்படலத்தின் தொடர்ச்சியாக இருக்கும் கண் விழியின் பின்பக்கத்தின் நடுப்பகுதியில் ஆறில் ஐந்து பகுதியாக அமைந்துள்ள நிறமியான செல்குழாய்ப் படலம். இது வெளிப்புறம் வெண்விழிக் கோளத்தின் புறத் தோலுக்கும், உட்புறம் கண் விழியின் பின்புறத்திற்கும் இடையில் அமைந்துள்ளது. இது ஒளிக்கதிர்கள் ஊடுருவு வதைத் தடுக்கிறது
— choroid
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/535s8yqj/
தமிழ்“கண் கரும்படலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/535s8yqj/APA
Oliyon Research. (2026). கண் கரும்படலம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/535s8yqj/MLA
"கண் கரும்படலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/535s8yqj/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment