ஒரேநேரத்தில் தரவு அனுப்புதல்

orēnērattil taravu aṉupputal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் துண்மிகள் அனுப்பப்படும் முறை. நேர ஒருங்கிணைப்புக்கு ஒரே கடிகார சமிக்கைகளையே பயன்படுத்தி அனுப்புதலும், பெறுதலும் செய்தல் — synchronous transmission
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: ஒத்தியக்கச் செலுத்தம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1411)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/52zm6j7w/

தமிழ்
“ஒரேநேரத்தில் தரவு அனுப்புதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/52zm6j7w/
APA
Oliyon Research. (2026). ஒரேநேரத்தில் தரவு அனுப்புதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/52zm6j7w/
MLA
"ஒரேநேரத்தில் தரவு அனுப்புதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/52zm6j7w/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment